பிரதமர் அலுவலகம்
வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்கள் துப்பாக்கி சுடுதல் அணிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2023 10:39PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற குர்ஜோத் சிங் கான்குரா, அனந்த்ஜீத் சிங் நருகா, அங்கத் வீர் சிங் பஜ்வா ஆகியோர் அடங்கிய இந்தியத் துப்பாக்கி சுடுதல் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு;
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குர்ஜோத் சிங் கான்குரா, அனந்த்ஜீத் சிங் நருகா, அங்கத் வீர் சிங் பஜ்வா ஆகியோர் அடங்கிய ஸ்கீத் ஆடவர் இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை நமது விளையாட்டு வீரர்களின் சிறந்த உணர்வை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது."
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965346)
வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam