பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆண்கள் கிரேக்க-ரோமன் 87 கிலோ மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சுனில் குமாரின் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 04 OCT 2023 7:20PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கிரேக்க-ரோமன் 87 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக சுனில் குமாரின் வெற்றியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"ஆண்கள் கிரேக்க-ரோமன் 87 கிலோ மல்யுத்தப் போட்டியில்  வெண்கலப் பதக்கம் வென்ற சுனில் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது முயற்சிகள் தொடர எனது வாழ்த்துகள்".

 

AD/ANU/PKV/KRS


(रिलीज़ आईडी: 1964408) आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam