பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் முகமது அப்சல் புலிக்கலாகத்துக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2023 9:59PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் முகமது அப்சல் புலிக்கலாகத்துக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது அப்சல் புலிக்கலாகத்துக்கு வாழ்த்துகள்.
அவரது கடின உழைப்புக்கும், உறுதிக்கும் பலன் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை இந்தியா மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. நல்ல செயல்பாடு!"
***
ANU/SRI/SMB/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1964010)
வருகையாளர் எண்ணிக்கை : 126
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam