இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2023 10:02PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் சித்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"தடகளத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை!
ஆடவருக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ராவுக்கு @PraveenChithra1 வாழ்த்துகள்.
அவரது சிறப்பான செயல்திறன் இன்று நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.”
***
ANU/SRI/SMB/AG/KPG