பிரதமர் அலுவலகம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 03 OCT 2023 10:05PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெறும்  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022, மகளிர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

"தடகளத்தில் இன்னொரு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக அன்னு ராணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்தத் தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர் நம் அனைவருக்கும் ஊக்கமளித்துக் கொண்டே இருக்கட்டும்."

***

ANU/SRI/SMB/AG/KPG



(Release ID: 1963996) Visitor Counter : 104