பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
01 OCT 2023 8:38PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் முரளிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருப்பதாவது;
“நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் முரளியின் அற்புதமான வெற்றிக்காகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காகவும் வாழ்த்துகள். வரப்போகும் தலைமுறைகளுக்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்,”
***
ANU/AD/KB/KPG
(रिलीज़ आईडी: 1963580)
आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam