பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆண்கள் டிராப் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கினன் செனாய்க்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2023 8:24PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டிராப் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கினன் செனாய்க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமரின்  எக்ஸ்  பதிவு வருமாறு;

"@kynanchenai  வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்களுக்கான டிராப் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மிகச்சிறந்த திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றியின் காரணமாக, வரவிருக்கும் பல துப்பாக்கி சுடுதல் வீரர்கள் உத்வேகம் பெறுவார்கள்"

***

ANU/AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1962930) வருகையாளர் எண்ணிக்கை : 161