பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
29 SEP 2023 2:14PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியுள்ளதாவது:
"10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவரது வெற்றிக்கு அவரது அர்ப்பணிப்பு, கவனம் செலுத்தும் பயிற்சி, அசைக்க முடியாத உறுதி ஆகியவையே காரணம்’’.
----
ANU/AD/PKV/KPG
(रिलीज़ आईडी: 1962041)
आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam