பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2023 9:39AM by PIB Chennai

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தள பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளதாவது:

“சகோதரி லதாவின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல தசாப்தங்களாக இந்திய இசைக்கு அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது ஆத்மார்த்தமான பாடல்கள், ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டியதுடன், நமது கலாச்சாரத்தில் என்றென்றும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்.”

***

ANU/AD/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1961582) வருகையாளர் எண்ணிக்கை : 208