பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2023 2:47PM by PIB Chennai

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்  பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங் ஆகியோரின் துல்லியமான, குழுப்பணியை பாராட்டியுள்ள பிரதமர், அவர்களது விடாமுயற்சி மற்றும் உறுதிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

***

 

ANU/SM/PKV/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1960665) வருகையாளர் எண்ணிக்கை : 169