பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் துடுப்பு குவாட்ரல் ஸ்கல்ஸ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2023 2:51PM by PIB Chennai
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்னம் சிங், பர்மிந்தர் சிங், சுக்மீத் மற்றும் ஜகர் கான் ஆகியோரைக் கொண்ட ஆடவர் துடுப்பு குவாட்ரபிள் ஸ்கல்ஸ் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துடுப்புப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும்.
அவர்களின் வலிமையையும், உறுதியையும் பாராட்டிய பிரதமர், அவர்களின் வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என்றார்.
***
SM/ANU/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1960473)
வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam