பிரதமர் அலுவலகம்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்களுக்கு பிரதமர் புகழாரம்
Posted On:
05 SEP 2023 8:11PM by PIB Chennai
ஆசிரியர் தினமான இன்று, கனவுகளைத் அடையத் தூண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் அனைத்து கல்வியாளர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமூக வலைதள எக்ஸ் இடுகையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, "#ஆசிரியர் தினத்தில், கனவுகளை ஊக்குவிக்கும், எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் அனைத்து கல்வியாளர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று கூறியுள்ளார்.
நேற்று ஆசிரியர்களுடனான உரையாடலில் இருந்து மேலும் சில சிறப்பம்சங்கள்.
(வெளியீட்டு ஐடி: 1954961)
***
AD/BS/KRS
(Release ID: 1955011)
Visitor Counter : 130
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam