பிரதமர் அலுவலகம்
புற்றுநோயை குணப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
01 SEP 2023 8:11AM by PIB Chennai
புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 191-வது கூட்டத்தின்போது இந்தியா முழுவதும் உள்ள 30 இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் கீமோதெரபி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பாராட்டுக்குரிய முயற்சி. இது, நாடு முழுவதும் ஏராளமானோருக்கு பயனளிக்கும்.”
***
ANU/SM/BR/KPG
(Release ID: 1953994)
Visitor Counter : 183
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam