பிரதமர் அலுவலகம்
பி.டபிள்யூ.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணாய் எச்.எஸ்.க்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
27 AUG 2023 3:33PM by PIB Chennai
உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணாய் எச்.எஸ்.க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"பி.டபிள்யூ.எஃப் உலக சாம்பியன்ஷிப் 2023 இல் @PRANNOYHSPRI எவ்வளவு அற்புதமான சாதனை! வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்.
அவரது திறமையும் கடின உழைப்பும் போட்டி முழுவதும் பிரகாசமாக ஜொலித்தது. அவர் அனைத்து பேட்மிண்டன் ஆர்வலர்களுக்கும் உண்மையான உத்வேகம்.
----
ANU/AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1952704)
आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam