பிரதமர் அலுவலகம்
ஃபிடே உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
24 AUG 2023 6:53PM by PIB Chennai
ஃபிடே உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
"ஃபிடே உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான செயல்பாட்டிற்காக நாம் பெருமையடைகிறோம்! அவர் தனது அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் வலுவான மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான போட்டியை அளித்தார். இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்"
***
ANU/PKV/DL
(रिलीज़ आईडी: 1951839)
आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam