பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய பகதூரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2023 6:34PM by PIB Chennai

மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய பகதூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

ஒரு எக்ஸ் பதிவில், பிரதமர் கூறினார்

 

"மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய பகதூரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், தலைமையும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. திரிபுராவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.

 

ANU/SM/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1950477) வருகையாளர் எண்ணிக்கை : 207