பிரதமர் அலுவலகம்
நவ்ரோஸ் பண்டிகையையொட்டி பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
16 AUG 2023 2:12PM by PIB Chennai
பார்சி புத்தாண்டையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"நவ்ரோஸ் வாழ்த்து!
பார்சி புத்தாண்டின் சிறப்பு நாளையொட்டி நல்வாழ்த்துகள். பார்சி சமூகத்தினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இந்தியா பெருமை கொள்கிறது. இந்த சமூகம் நமது நாட்டின் முன்னேற்றத்தை சிறப்பாக வளப்படுத்தியுள்ளது. மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் செழுமை நிறைந்த ஆண்டாக திகழ நான் பிரார்த்திக்கிறேன்.
***
AD/ANU/IR/RS/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1949384)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada