பிரதமர் அலுவலகம்
ஆஷுரா தினத்தன்று ஹஜ்ரத் இமாம் ஹுசைன் (ஏஎஸ்) அவர்களின் தியாகங்களை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2023 9:57AM by PIB Chennai
ஆஷுரா தினத்தையொட்டி ஹஜ்ரத் இமாம் ஹுசைன் (ஏஎஸ்) அவர்களின் தியாகங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் (ஏஎஸ்) தியாகங்களை நினைவு கூர்கிறோம். நீதி மற்றும் மனித மாண்பு போன்ற லட்சியங்களுக்கான அவரது துணிச்சல், அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கவை.
***
AP/ASD/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1943909)
வருகையாளர் எண்ணிக்கை : 215
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam