பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாடகர் முகேஷின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2023 7:45PM by PIB Chennai

பாடகர் முகேஷின் இந்திய இசையில் அழியாத முத்திரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இன்று மெல்லிசை மேதையின் 100-வது பிறந்த நாள்.

 

பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

 

"மெல்லிசை மேதை முகேஷின் 100-வது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். காலத்தால் அழியாத இவரது பாடல்கள் பலவிதமான உணர்வுகளைத் தூண்டி, இந்திய இசையில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. அவரது பொன்னான குரலும், ஆன்மாவைத் தூண்டும் பாடல்களும் தலைமுறைகளை தொடர்ந்து வசீகரிக்கும்.

***

SM/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1941888) வருகையாளர் எண்ணிக்கை : 164