பிரதமர் அலுவலகம்
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காஷ்மீரின் ‘நம்தா’ கைவினைப் பொருளை புதுப்பிப்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
17 JUL 2023 12:19PM by PIB Chennai
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காஷ்மீரின் ‘நம்தா’ கைவினைப் பொருளை புதுப்பிப்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காஷ்மீரின் ‘நம்தா’ கைவினைப் பொருள் புதுப்பிக்கப்பட்டு, பல காலம் கழித்து சர்வதேச நாடுகளைச் சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது! நமது கைவினைஞர்களின் திறன்கள் மற்றும் நெகிழ்த்தன்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த புத்தாக்கம், நம் வளமான பாரம்பரியத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.”
***
AP/BR/KPG
(रिलीज़ आईडी: 1940137)
आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam