பிரதமர் அலுவலகம்
பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்புகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
01 JUL 2023 10:42AM by PIB Chennai
பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
“#பட்டய கணக்காளர்கள் தினத்தில், நமது நாட்டின் முக்கிய நிதி கட்டமைப்பாளர்களான ஒரு தொழில்முறை சமூகத்தை நாம் கௌரவிக்கிறோம். அவர்களின் ஆராயும் மதிநுட்பமும், உறுதியான அர்ப்பணிப்பும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியமான அம்சங்களாகும். அவர்களின் நிபுணத்துவம் வளமான, தன்னிறைவு மிக்க இந்தியாவை உருவாக்க உதவுகிறது’’.
***
PKV/DL
(रिलीज़ आईडी: 1936632)
आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam