பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பக்ரீத் பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUN 2023 10:24AM by PIB Chennai

பக்ரீத் பண்டிகையையொட்டி, அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

ஈத்உல்- அதா நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்ஈத் முபாரக்!"

----

 

PKV/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1936200) வருகையாளர் எண்ணிக்கை : 254