பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய வல்லுநருமான திரு. தாரெக் ஹெக்கியுடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 25 JUN 2023 5:20AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான திரு. தாரெக் ஹெக்கி சந்தித்தார்.

 

உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

***

AD/PLM/DL


(रिलीज़ आईडी: 1935139) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam