பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பது தொடர்பாக, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதிய கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
13 JUN 2023 2:55PM by PIB Chennai
வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பது தொடர்பாக, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக, மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இளைஞர்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்கின்றன என்பதையும், தேச வளர்ச்சியில் ஊக்கசக்தியாக இருப்பதற்கு அவர்களுக்கு இந்த விழாக்கள் ஊக்கமளிப்பதையும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விரிவாக விளக்கியுள்ளார்.”
***
AP/PLM/RS/GK
(रिलीज़ आईडी: 1931997)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam