பிரதமர் அலுவலகம்
மக்களிடையே வாசிப்பின் நேசிப்பைத் தூண்டும் கப்பன் ரீட்ஸ் முயற்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
12 JUN 2023 6:45PM by PIB Chennai
மக்களிடையே வாசிப்பின் நேசிப்பைத் தூண்டும் கப்பன் ரீட்ஸ் (வாசிக்கும் சமூகம்) முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“வாசிப்பு இன்பத்தைப் பரவலாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.”
***
AP/SMB/AG/GK
(रिलीज़ आईडी: 1931798)
आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam