பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022-23 ஜிடிபி வளர்ச்சி விகிதம், உலக சவால்களுக்கு இடையே இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது: பிரதமர்

Posted On: 31 MAY 2023 8:31PM by PIB Chennai

 2022-23 ஜிடிபி வளர்ச்சி விகிதம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காணும் போது மனநிறைவு ஏற்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“2022-23 ஜிடிபி வளர்ச்சி விகிதம் உலக சவால்களுக்கு இடையே இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த வலுவான செயல்திறன், ஒட்டுமொத்த நம்பிக்கை மற்றும் கட்டாய பெரும் பொருளாதார குறியீடுகளுடன், நமது பொருளாதாரத்தின் நம்பிக்கைக்குரிய பாதையையும் நமது மக்களின் நிலைத்த உறுதியையும் எடுத்துக்காட்டுகிறது."

***


(Release ID: 1931664) Visitor Counter : 263