பிரதமர் அலுவலகம்
ஜூன் 21-ம் தேதி 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதை மக்களுக்கு பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
31 MAY 2023 8:46PM by PIB Chennai
ஜூன் 21-ம் தேதி 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதை மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுபடுத்தியுள்ளார். நமது மனம் மற்றும் உடல் வளத்தை அதிகரிக்கும் பழமையான நடைமுறையைக் கொண்டாட நம்மை தயார்படுத்திக்கொள்வோம் என திரு மோடி கூறியுள்ளார்.
ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் கூறியிருப்பதாவது:
“சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. மனநலம் மற்றும் உடல் நலத்தை அதிகரிக்கும் பழமையான நடைமுறையைக் கொண்டாட நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாயத்தை நாம் உருவாக்குவோம்”.
***
AP/PKV/KPG/GK
(रिलीज़ आईडी: 1931608)
आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Marathi
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam