பிரதமர் அலுவலகம்
முன்னோக்கிய ஒவ்வொரு முயற்சியும் நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வுக்கு சான்றாகும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
11 JUN 2023 11:32AM by PIB Chennai
மக்களின் ஊக்கம் குறையாத உறுதியை எடுத்துக்காட்டும் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய கட்டுரைகள், வரைகலைகள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஊக்கம் குறையாத உறுதியுடன் முன்னோக்கி நடைபோடும் ஒரு தேசத்திற்கு சேவைசெய்வதில் பெருமிதம் கொள்கிறேன். பன்னாட்டு அமைப்புகள் முதல் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி வரை முன்னோக்கிய ஒவ்வொரு முயற்சியும் நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வுக்கு சான்றாக உள்ளது. #9YearsOfIndiaFirst”
***
SM/SMB/DL
(रिलीज़ आईडी: 1931442)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam