பிரதமர் அலுவலகம்
1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களுக்கு பிரதமர் வரவேற்பு
प्रविष्टि तिथि:
10 JUN 2023 4:02PM by PIB Chennai
1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை வரவேற்று பிரதமர் திரு நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்:
"இது கூட்டுறவுத் துறைக்கு அருமையானது. இந்த நடவடிக்கை பலருக்கு அதிகாரம் அளிக்கும்."
***
SM/PKV/DL
(रिलीज़ आईडी: 1931316)
आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Kannada
,
Malayalam
,
Telugu
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati