பிரதமர் அலுவலகம்
ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் பிரபலமடைந்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
09 JUN 2023 8:07PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில், லாவெண்டர் பற்றி குறிப்பிட்டதைப் பகிர்ந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் பிரபலமடைந்து வருவது குறித்து திரு மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது .
"ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் பிரபலமாகி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் ஒலிபரப்பான #MannKiBaat நிகழ்ச்சியின்போதும் இந்த விஷயத்தை நான் முன்னிலைப்படுத்தினேன். youtu.be/kkbQzipkqrA"
***
SM/PKV/DL
(रिलीज़ आईडी: 1931230)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam