பிரதமர் அலுவலகம்

“ஒரு உலகம், ஒரே சுகாதாரம்” என்ற தலைப்பில் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது

Posted On: 09 JUN 2023 5:11PM by PIB Chennai

“ஒரு உலகம், ஒரே சுகாதாரம்”  என்ற தலைப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையை பிரதமர் அலுவலகம் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது .

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கொவிட் பெருந்தொற்று பாதிப்புக் காலத்தில் கோவின் மற்றும் இ-சஞ்சீவனி தளங்கள் தடுப்பூசி மற்றும் சுகாதார சேவைகள்  விநியோகத்தில் மிகச் சிறப்பான மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தின என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  தமது கட்டுரையில் எழுதியுள்ளார்”.

***

 

AP/PLM/KPG/GK(Release ID: 1931065) Visitor Counter : 140