பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆளுகையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும், சேவை விநியோகத்தை மேம்படுத்தவும் இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது: பிரதமர்

Posted On: 09 JUN 2023 10:14AM by PIB Chennai

‘வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தின் 9 ஆண்டுகள்’ குறித்த கட்டுரைகள், காணொளிகள், வரைகலைகள் மற்றும் தகவல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்தார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“ஆளுகையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும், சேவை விநியோகத்தை மேம்படுத்தவும் இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. தொழில்நுட்பம், மக்களின் வாழ்வில் செயல்திறனையும், வசதியையும் கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் வளர்ச்சி பெற்ற இந்தியாவை கட்டமைக்கும் முயற்சிகளையும் அது மேம்படுத்தியது.”


(Release ID: 1930929) Visitor Counter : 199