பிரதமர் அலுவலகம்
விவசாயிகளின் நலனை உறுதி செய்தல்
கடந்த ஒன்பது ஆண்டுகளி்ல் விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளை பகிர்ந்தப் பிரதமர்
प्रविष्टि तिथि:
02 JUN 2023 6:36PM by PIB Chennai
கடந்த ஒன்பது ஆண்டுகளில் விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டத் திட்டங்கள் குறித்த கட்டுரைகள், வீடியோக்கள். வரைகலைகள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“நமது விவசாயிகளின் வியர்வையும், உழைப்பும் நமது நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. அவர்களின் இடையூறாத உழைப்பே நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பாகும்.
நமக்கு உணவு அளிப்பவர்களுக்கு அதிகாரமளிக்கத் தொடங்கி ஒன்பது ஆண்டுகளாகின்றன. இதன் மூலம் விவசாயம் புதிய உச்சத்தை அடையும் என்பது உறுதி”
***
SM/CR/RS/GK
(रिलीज़ आईडी: 1929491)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam