பிரதமர் அலுவலகம்
தெலங்கானாவின் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
02 JUN 2023 10:14AM by PIB Chennai
தெலங்கானாவின் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“தெலங்கானாவின் நிறுவன தினத்தன்று இந்த அற்புதமான மாநிலத்தின் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இம்மாநில மக்களின் திறன்கள் மற்றும் அதன் வளமான கலாச்சாரம் பெரிதும் போற்றப்படுகின்றன. தெலங்கானாவின் நலன் மற்றும் வளங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.”
***
SRI/BR
(रिलीज़ आईडी: 1929318)
आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam