பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி முதன்முறையாக ரூ.1 லட்சம் கோடி அளவைத் தாண்டியுள்ளதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
19 MAY 2023 8:07PM by PIB Chennai
இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி முதன்முறையாக ரூ.1 லட்சம் கோடி என்னும் மைல்கல்லை கடந்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சரின் ட்வீட்டிற்குப் பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:
“இது ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் சாதனையாகும்.
இத்துறையில் ஈடு இணையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்தும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்தத் துறையில் மேலும் வளர்ச்சியடைவதற்கான பாதையில் நாம் நன்றாக பயணிக்கிறோம்."
***
AD/PKV/DL
(Release ID: 1925782)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam