பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு சூழலின் வெற்றி குறித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 MAY 2023 3:20PM by PIB Chennai
இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு சூழலின் வெற்றி குறித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கட்டுரையை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் வெற்றிகரமான புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு சூழல் குறித்து எழுதியுள்ளார்.”
*****
(Release ID: 1925173)
AD/PKV/KRS
(रिलीज़ आईडी: 1925221)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam