பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் வால்மார்ட் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டக் மக்மில்லன் சந்திப்பு
Posted On:
14 MAY 2023 5:03PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று வால்மார்ட்டின் தலைமை செயல் அதிகாரி திரு டக் மாக்மில்லன் சந்தித்தார்.
வால்மார்ட்டின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"வால்மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு டக் மக்மில்லன் உடனான சந்திப்பு பலனளிப்பதாக இருந்தது. வெவ்வேறு விசயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்’’.
***
AD/PKV/DL
(Release ID: 1924066)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam