பிரதமர் அலுவலகம்
சிஸ்கோ நிறுவன தலைவருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
10 MAY 2023 9:58PM by PIB Chennai
சிஸ்கோ நிறுவன தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு சக் ராபின்சை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
திரு ராபின்சின் டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் டிவிட்டரில் பதில் கூறியிருப்பதாவது:
“@ChuckRobbins உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, @Cisco நிறுவனம் இந்தியாவில் பெருமளவிலான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதை காண்பது சிறப்பு.”
***
AD/IR/AG/RK
(Release ID: 1923292)
Visitor Counter : 150
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam