பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சண்டிகரில் உள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2023 9:28PM by PIB Chennai

சண்டிகரில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

“நம் நாட்டு விமானப்படையின் சிறந்த பங்களிப்பை மேலும் திறம்பட எடுத்துரைக்கும் பாராட்டத்தக்க முயற்சி, இது.”

***

AD/BR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1922721) வருகையாளர் எண்ணிக்கை : 198