பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் 100 அத்தியாயங்கள் குறித்து மாற்றுத்திறனாளி பெண் வரைந்த ஓவியத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 05 MAY 2023 11:40AM by PIB Chennai

ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் வரைந்த மனதின் குரல் நிகழ்ச்சியின்  100 அத்தியாயங்களைக் குறிக்கும்  ஓவியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் செய்துள்ள ட்வீட்  வருமாறு:

“அருமையான ஓவியம்! அஜ்மீரின் அருமை மகள் நந்தினியின் வாழ்த்துச் செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்! நான் அவருக்கு எல்லா நல்வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்! ” .

***

AD/PKV/DL


(Release ID: 1922147) Visitor Counter : 182