பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2023 ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 01 MAY 2023 6:44PM by PIB Chennai

2023 ஏப்ரல் மாதத்தில்  ஜிஎஸ்டி  வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு 1.87 லட்சம் கோடி என்ற தகவல்  "இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நிதியமைச்சகத்தின்  ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த செய்தி! குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில்,  வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்து, ஜிஎஸ்டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது."

***

 

AD/PKV/KPG

 


(रिलीज़ आईडी: 1921244) आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , Bengali , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada