பிரதமர் அலுவலகம்
பாரத கௌரவ் சுற்றுலா ரயிலின் கங்கா புஷ்கரால யாத்திரை ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் : பிரதமர்
प्रविष्टि तिथि:
01 MAY 2023 2:47PM by PIB Chennai
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்ட பாரத கௌரவ் சுற்றுலா ரயிலின் கங்கா புஷ்கரால யாத்திரை, தெலங்கானாவின் புனித நகரங்களான பூரி, காசி மற்றும் அயோத்தியாவை இணைப்பதுடன், நாட்டின் ஆன்மிக சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது, இந்த யாத்திரை. இது ஆன்மிக சுற்றுலாவை நிச்சயம் ஊக்குவிக்கும்.”
***
AD/ES/AG/KPG
(रिलीज़ आईडी: 1921132)
आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam