பிரதமர் அலுவலகம்
கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளிலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
26 APR 2023 9:26AM by PIB Chennai
2014க்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 53,868 கி.மீட்டருக்கு மேல் அதிகரித்திருப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்த சாதனையை பாராட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளிலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறந்த சாலை இணைப்பு பொருளாதாரத்தின் பிற முக்கிய துறைகளை பெரிதும் வலுப்படுத்தியுள்ளது."
*****
(Release ID: 1919687)
AP/SRI/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1919735)
வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam