பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் தேசிய குவாண்டம் இயக்கம் குறித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 APR 2023 1:45PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய குவாண்டம் இயக்கம் குறித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
பிரதமர் அலுவலக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“உலகளாவிய குவாண்டம் தொழில்நுட்ப வரைபடத்தில் இந்திய தேசிய குவாண்டம் இயக்கம் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பது பற்றி மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விவரிக்கிறார்... அவசியம் வாசிக்கவும்!”
***
(Release ID: 1919429)
AD/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1919519)
आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam