பிரதமர் அலுவலகம்
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களுக்கு பதல்பரா மக்கள் அளித்த உற்சாக வரவேற்புக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
25 APR 2023 9:23AM by PIB Chennai
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை பதல்பரா மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் எண்ணி உற்சாக வரவேற்பு அளித்தமைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டில் கூறியிருப்பதாவது:-
"பார்க்கப் பார்க்க மனம் மகிழ்கிறது. பதல்பரா மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்"
***
(Release ID: 1919336)
AD/ES/RR
(रिलीज़ आईडी: 1919378)
आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam