பிரதமர் அலுவலகம்

கோண்டியா குடியிருப்பு வாசிகளுக்கான புதிய பயணிகள் ரயில் வெற்றி பெற பிரதமர் வாழ்த்து

Posted On: 20 APR 2023 10:05AM by PIB Chennai

கோண்டியா குடியிருப்பு வாசிகளுக்கான ஜபால்பூர் - கோண்டியா- ஜபால்பூர் இடையேயான புதிய பயணிகள் ரயில் சேவை வெற்றி பெற பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து  சுனில் மெந்தே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் பதில் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

" நான் வாழ்த்துகிறேன். ஜமால்பூர்- கோண்டியா இடையேயான இந்த புதிய ரயில், இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை அளிக்கும் மிகப் பெரிய பரிசு "

(Release ID: 1918140)

***

AD/ES/KRS



(Release ID: 1918229) Visitor Counter : 117