பிரதமர் அலுவலகம்
அருணாச்சலப் பிரதேசத்தின் க்யாங்கரில் ஷார் நய்மா ட்ஷோ சம் நம்யிக் லகாங் (கோன்பா) புத்த ஆலயம் திறக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
17 APR 2023 10:03AM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் க்யாங்கரில் ஷார் நய்மா ட்ஷோ சம் நம்யிக் லகாங் (கோன்பா) என்ற புத்த ஆலயத்தை அம்மாநில முதலமைச்சர் திரு பேமா கண்டு திறந்து வைத்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா கண்டுவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியதாவது:
“இந்த புனிதத் தலம், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களை ஈர்த்து, புத்த மதத்துடன் வேரூன்றிய நம் தேசத்தின் ஆழமான தொடர்பை மேலும் வலுப்படுத்தட்டும்.”
***
(Release ID: 1917177)
AD/BR/KRS
(रिलीज़ आईडी: 1917252)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada