பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் நதிகளின் மேல் 6 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 16 APR 2023 9:52AM by PIB Chennai

விதர்பா பகுதியில் நதிகளின் மேல் 6 பாலங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர பட்னாவிஸின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், "விதர்பா பகுதியை இணைக்கும் சிறந்த நடவடிக்கை" எனப் பதிவிட்டுள்ளார்.

***

AD/CR/DL


(रिलीज़ आईडी: 1917011) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam