பிரதமர் அலுவலகம்
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
14 APR 2023 8:46AM by PIB Chennai
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்க திரு மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும்.”
***
AD/RB/DL
(रिलीज़ आईडी: 1916462)
आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam