பிரதமர் அலுவலகம்
இந்தியக் கப்பற்படையின் அபாரமான திறன் மற்றும் உறுதி நிலைக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2023 10:55AM by PIB Chennai
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சிக்கலான எரிபொருள் பிரித்தெடுக்கும் கருவிகளை சரி செய்து, கடலுக்கு அடியில் கூடுதல் எரிபொருள் வழித்தடங்களைத் தடையின்றி நிறுவுவதற்கு வழிவகை செய்த இந்தியக் கப்பற்படையின் அபாரமான திறன் மற்றும் உறுதி நிலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியக் கப்பற்படையின் அபாரமான முயற்சி!”
***
SMB/BR/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1916170)
வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam